resultant force
ஆங்கிலம்[தொகு]
resultant force
- இயற்பியல். விளைவு விசை; விளைவுவிசை
- கணிதம். விளைவு விசை; விளைவுவிசை
- நிலவியல். தொகு விசை
- பொறியியல். தொகுபயன் விசை; தொகு விசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +